நாட்டின் கடனை அடைப்பதற்கு  தேயிலைக்கு  மாற்றீடாக கஞ்சா ?

Published By: Digital Desk 2

21 Nov, 2021 | 04:35 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

இவ்வருடம் மார்ச் மாதம் ஆங்கில வாரப்பத்திரிகையொன்று, பாராளுமன்றஉறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் குறித்து தகவல் அறியும் சட்டம் ஊடாக எழுப்பப்பட்டகேள்விகளை  பாராளுமன்ற செயலாளர் நிராகரித்திருந்தமை குறித்துசெய்தி வெளியிட்டிருந்தது.  

தகவல் அறியும் ஆணைக்குழு பதில் அளிக்குமாறுஉத்தரவிட்டிருந்தும் கூட , பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி பற்றிகேள்விகள் எழுப்புவது பொதுநலன் சார்ந்த விடயமல்ல என்று பதில் வழங்கப்பட்டிருந்தது. 

அது பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விடயம் என்றும் பதில்வழங்கப்பட்டுள்ளது. 

சில உறுப்பினர்களின் நடத்தைகள், அவர்கள் கூறும் கருத்துக்களைஅடிப்படையாகக் கொண்டே எவ்வாறான தகைமை கொண்டவர்கள் நாட்டின் உயரிய சபையில் அங்கம்வகிக்கின்றார்கள் என்பது குறித்து ஆராய வேண்டியேற்பட்டது. 

ஆனால் அந்த நிலைமைஇன்னும் தொடர்வதையே சிலரின் பேச்சுக்கள் எமக்கு உணர்த்துகின்றன. 

அதில் ஐக்கியமக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி. டயானா கமகேயின் அண்மைக்கால கூற்றுக்கள்பலரை முகஞ்சுளிக்க செய்துள்ளன. 

எனினும் தனது கருத்திலிருந்து பின்வாங்காதுமீண்டும் மீண்டும் அதையே கூறி தன்னைப் பேசுபொருளாக்க முயற்சி செய்கின்றாரோதெரியவில்லை.

கடன் நெருக்கடியில்சிக்கித்தவிக்கும் இலங்கையை அதிலிருந்து மீட்க கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்யவேண்டும் என கடந்த வாரம் அவர் பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-21#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04