விரிவடையும் விரிசல்கள்

Published By: Digital Desk 2

21 Nov, 2021 | 04:34 PM
image

என்.கண்ணன்

சேதன உர விவகாரத்தில் சீனாவுக்கும்இலங்கைக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வருகின்றன.

குயிங்டாவோ சீவின் பயோரெக் என்றசீன நிறுவனத்தின் சேதன உரத்தைக் கொள்முதல் செய்வதில்லை என்று இலங்கை அரசாங்கம்முடிவு எடுத்த பின்னர், அடுத்தடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், இருந்து பின்வாங்க  இரண்டு தரப்புமே தயாராக இல்லை.

20 ஆயிரம் மெற்றிக் தொன் சேதனஉரத்துடன் சீன நிறுவனம் அனுப்பி வைத்த ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் களுத்துறைக் கடலில்பல வாரங்களாக தரித்து நிற்கிறது.

அதனை கொழும்பு துறைமுகத்துக்குள்அனுமதிப்பதில்லை என்ற முடிவில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க தயாராக இல்லை.

இந்த விவகாரத்தை காரணம் காட்டி,மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்த சீனத் தூதரகம், அந்த தடையை இன்னும்நீக்கவும் இல்லை.

மக்கள் வங்கியின் பணத்தை செலுத்தமுடியாதமைக்கு நீதிமன்ற உத்தரவு தான் காரணம் என்று சீனத் தரப்புக்கு அரசாங்கம்விளக்கியும் கூட, தமது முடிவைக் கைவிட சீனத் தூதரகம் தயாராகவும் இல்லை.

மூன்றாவது தரப்பு ஆய்வு கூடத்தில்மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சீனா அறிவித்தபோதும், அதனை ஏற்கவும் இலங்கைஅரசு தயாராக இல்லை.

இந்தநிலையில் தேசிய தாவரவியல்தனிமைப்படுத்தல் சேவையின் ஆய்வுகூடப் பரிசோதனை தவறு என்றும், அதனால் தமக்கு இழப்புஏற்பட்டு விட்டதாகவும், 8 பில்லியன் டொலர்கள் இழப்பீடு கோரி கடிதம்அனுப்பப்பட்டிருக்கிறது.

அதனை சட்டமா அதிபரின் பரிசீலனைக்குஅனுப்பியிருக்கிறது அரசாங்கம்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-11-21#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18