பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

17 Nov, 2021 | 04:19 PM
image

(எம்.மனோசித்ரா)

மேலதிக கொடுப்பனவு , அடிப்படை சம்பள அதிகரிப்பு, 12 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

சுகாதார தொழிற்துறையினரின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பு - 10 இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பத்தேகம - விமலவன்ச தேரர் வீதியில் கூடிய தொழிற்சங்கத்தினர் வீதியோகத்தில் நின்று தமது எதிர்ப்பினை வெளியிட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள் , தாதிகள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

'அடிப்படை சம்பளத்தை அதிகரி' , 'சிரேஷ்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கு' , 'தொழிற்சங்கத்தினரின் உரிமைகளை உறுதி செய்' , 'மேலதிக கொடுப்பனவை வழங்கு' என்ற வனசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02