புத்தளம் - கற்பிட்டியில் டொல்பின் வசந்தம்

Published By: Gayathri

17 Nov, 2021 | 12:41 PM
image

புத்தளம், கற்பிட்டியில் டொல்பின் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளது. 

கற்பிட்டியில் டொல்பின் வசந்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக டொல்பின் மீன்களை பார்க்கும் பருவம் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

எனினும், டொல்பின்களைப் பார்க்கும் பருவம் இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய இயந்திர படகில் மாலுமி மற்றும் உதவியாளர் உட்பட ஆறு பேர் மட்டுமே டொல்பின்களை பார்வையிட பயணிக்க முடியும்.

இதேவேளை, டொல்பின்களை பார்வையிடுவதற்காக பயணிப்போர் அதன் இயற்கையான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவற்றைப் பார்க்கவேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் கற்பிட்டி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், குறித்த டொல்பின்களை 50 மீட்டர் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பயணத்தின்போது, பாதுகாப்பு கவச ஆடைகள் கட்டாயமாக அணிய வேண்டும் என்பதுடன், குறித்த பாதுகாப்பு ஆடைகள் கட்டாயம் ஒவ்வொரு பயணத்திற்கு முன்னும் பின்னும் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44