‘நீங்கள் தீ வைப்பது காட்டுக்கா அல்லது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கா’?

Published By: Robert

25 Sep, 2016 | 08:59 AM
image

‘நீங்கள் தீ வைப்பது காட்டுக்கா அல்லது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்கா’?  என்ற வினாவுடன் கூடிய தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, ஊவா பரணகம பொலிஸார், கிராமசேவகர்கள், மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் போன்றவர்களை தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டமொன்று நேற்று ஊவா பரணகமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வனங்களின் முக்கியத்துவம், வனங்களை பாதுகாப்பதன் அவசியம் காடுகளுக்கு தீ வைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு தெளிவூட்டப்பட்டது.

வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பதுளை மாவட்டக் காரியாலயம், வெலிமடை வனவள காரியாலயம் என்பன இணைந்து இவ் தெளிவூட்டும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47