மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்பு

Published By: Ponmalar

24 Sep, 2016 | 02:41 PM
image

அனுமதிப்பத்திரத்துடன் செயற்படும் மதுபான தயாரிப்பு நிலையங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் ஊடாக குறித்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி பணத்தினை சரியான முறையில் செலுத்தாமை தொடர்பில் இதன்போது பரிசோதனை செய்யப்படும்  நிதியமைச்சின் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்பு பிரிவின் பிரதானி விங் கொமாண்டர் ரவி ஜயசிங்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47