வடமாகாண சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் : நீளும் பட்டியலும் தொடரும் போராட்டமும்

Published By: Digital Desk 2

08 Nov, 2021 | 03:18 PM
image

“அரசாங்கத்தினால் எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எங்களின் வாழ்வில்நிச்சயம் திருப்பமொன்று ஏற்படும்”  என்ற பெரும்நம்பிக்கையுடன் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள்.

வடமாகாணத்தில் தீர்க்கப்படாதுள்ள பல்வேறு பிரச்சினைகளுள் ஒன்றாக இருக்கும்சுகாதார தொண்டர்கள் பிரச்சினையானது சிக்கலுக்கு உரியது. கடந்த காலத்தில் பதவியில் இருந்தமூன்று ஆளுநர்களும் மாறிமாறி ஆட்சிப் பீடமேறிய மத்திய அரசாங்கத்திற்கு ‘முண்டு’ கொடுத்துக்கொண்டிருந்தஅரசியல் கட்சிகளும், தனிநபர் அரசியல்வாதிகளும் ‘சுயலாப’ நோக்கில் முன்னெடுத்த முயற்சிகள்கூட வெற்றியளித்திருக்கவில்லை. 

மாறாக, மீண்டும், மீண்டும் நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத்தேர்வுகள்இடம்பெற்று நிதி விரயம் செய்யப்பட்டதும், காலம் கடத்தப்பட்டதும், போராட்டம் செய்யும்தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும் தான் விளைவாக இருக்கின்றது. உண்மையில்இந்த விடயத்தில் நடந்தது என்ன என்பது பற்றிய புரிதல் தற்போது அவசியமாகின்றது. 

ஏனென்றால், வடமாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், அமைச்சர்டக்ளஸ் தேவானந்தாவும் தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத் தொண்டர்களின்பிரச்சினையை கையில் எடுத்திருக்கின்றார்கள். இவர்கள் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கும்இப்பிரச்சினையை தீர்ப்பதில் தமது அதீத ஈடுபாட்டைக் காண்பிப்பதாக தகவல்கள் உள்ளன. இதில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே இந்த விடயத்தினை கையிலெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-07#page-18

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54