சூர்யாவுடன் குத்தாட்டம் போடும் நடிகை

Published By: Nanthini

23 Sep, 2016 | 10:33 AM
image

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம் 3 படத்தில் இடம்பெறும் ஒரேயொரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆட நடிகை நீத்து சந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

‘யாவரும் நலம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகை நீத்து சந்திரா அறிமுகமாகியிருந்தாலும், யுத்தம் செய் படத்தில் இடம்பெற்ற ’கன்னி தீவுப் பெண்ணா..’ என்ற குத்துபாடல் மூலமே பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து தீராதவிளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, திலகர் மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் இருப்பதால் இயக்குநர் ஹரியும், சூர்யாவும் இணைந்து இவரை தங்களது படத்தில் இடம்பெறவிருக்கும் குத்துப்பாடலுக்கு ஆட வைத்திருக்கிறார்கள். 

சிங்கம் 2 படத்தில் நடிகை அஞ்சலி ஒரேயொரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்பதும், அதே சென்டிமெண்ட் படி இந்த படத்திலும் ஒரு குத்துப்பாடல் இடம்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37