நாளை சபையில் தீக்குளிப்பேன்: எனது தீர்மானத்தில் மாற்றமில்லை: வடிவேல் சுரேஷ் சூளுரை

Published By: MD.Lucias

18 Dec, 2015 | 11:26 PM
image

 (ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்)

இரண்டு இலட்சத்து எழுபத்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விளையாட வேண்டாம் . 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதிநாளான நாளைய தினத்தின்  மாலை வேளையின்போது வைத்தியத்துறையினரின் சம்பளம், அரச ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும் போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்வு வேண்டும். இல்லையேல் தோட்டத் தொழிலாளர்ளுக்கு எதிரானவர்களையும் இழுத்துப்பிடித்து கட்டியணைத்துக் கொண்டு இந்த சபையிலேயே தீக்குளித்து அவர்களையும் மாய்த்து என்னையும் மாய்த்துக் கொள்வேன். எனது தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று  சபையில் தெரிவித்தார். 

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44