11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் : கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு முன் போராட்டம்

Published By: Gayathri

02 Nov, 2021 | 09:23 PM
image

நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் செவ்வாய்க்கிழமை (2) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தை காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த போரட்டமானது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50