தெஹ்ரீக் -இ- லப்பைக் கிளர்ச்சியால் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு பேரிழப்பு

Published By: Gayathri

01 Nov, 2021 | 04:19 PM
image

(ஏ.என்.ஐ)

2017 தொடக்கம் இடம்பெற்ற தெஹ்ரீக் -இ- லப்பைக் கிளர்ச்சியால் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு ரூ.35 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக  தகவல்களுக்கான முதலமைச்சரின் சிறப்பு உதவியாளர் ஹசன் கவார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல்களினால் ஏற்கனவே நாட்டிற்கு 4 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

2017 ஆம் ஆண்டு முதல் தெஹ்ரீக் -இ- லப்பைக் குழுவின் கிளர்ச்சிகளால்  சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் வணிக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக பாகிஸ்தானுக்கு 35 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தைகளுக்கான பழங்கள் மற்றும் காய்கறிகள் விநியோகம் நிறுத்தப்பட்டது. உணவு பொருட்கள் லொரிகளில் அழுகி அழிந்தன. 

மேலும் கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டு சுமார் 250 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47