அடிக்கடி மாறும் சமநிலை

Published By: Digital Desk 2

31 Oct, 2021 | 07:22 PM
image

ஹரிகரன்

“கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்தே, அப்பட்டமாக சீன சார்பு நிலை காணப்பட்டிருந்தநிலையில், இலங்கையில் தமது நிலை பலவீனப்பட்டுக்கொண்டிருப்பதை உணர்ந்த இந்தியா, அண்மையில் சில பயணங்கள், சந்திப்புகளின் மூலம், மீண்டும் இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கத் தொடங்கியிருக்கிறது”

 இந்தியாவையும்,சீனாவையும் சமமான தூரத்தில் வைத்து அணுகுகின்ற இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை, அடிக்கடி குழப்பத்துக்கு உள்ளாகி வருகிறது.

இலங்கை அணிசேரா நாடு என்று அடிக்கடி கூறிக் கொள்வது அரசாங்கத் தலைவர்களின் பழக்கமாகி விட்டது.

கடந்தவாரம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் தான், அரசாங்கத்தினால் அடிக்கடி கூறிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

நடுநிலையான, அணிசேரா கொள்கையின் அடிப்படையிலானவெளிவிவகார கொள்கையை கடைப்பிடிப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டாலும், நடைமுறையில் சார்பு நிலைப்பட்ட வெளிவிவகாரக் கொள்கையே கையாளப்பட்டு வந்திருக்கிறது.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில், அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடு பகிரங்கமாக காணப்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில், அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு காணப்பட்டது.

பனிப்போருக்குப்பின்னர், இவ்வாறான சிக்கலில் மாட்டும் நிலை இலங்கைக்கு இல்லாத போதும், 2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், இந்திய - சீன முரண்பாடுகளுக்குள் நாடு சிக்கிப் போயிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-31#page-35

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41