நாளை தேசிய துக்க தினம்

30 Oct, 2021 | 04:28 PM
image

(செய்திப்பிரிவு)

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும்,பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான அக்கமஹா பண்டிதர் வெலிமிட்டிவாவே குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறுவதை முன்னிட்டு, நாளைய தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் இன்று சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இறைச்சிக்காக உயிரினங்களை கொல்லும் இடங்கள்,இறைச்சி விற்பனை நிலையங்கள் நாளைய தினம்  மூடப்படும்.

இத்தீர்மான யோசனையை பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11