மத்திய மாகாண பட்டதாரிகளிடம் அவசர வேண்டுகோள்

Published By: MD.Lucias

22 Sep, 2016 | 11:50 AM
image

மத்திய மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் ஒன்றிற்கான உறுதி மொழிகள்  எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பட்டதாரிகளின் தகவல் சேகரிப்பு இடம்பெறுகின்றன. 

இதனை மத்திய மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் பேரவை  (Tamil medium graduate forum of central province) முன்நின்று மேற்கொள்கின்றது. 

ஆகவே மத்திய மாகாணத்தில் உள்ள பட்டப் படிப்பினை பூர்த்தி உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் அனைவரும் தங்களின் சுயவிபரக் கோவையினை tmgfofcp@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு தவறாது செப்டம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 

இலங்கை பல்கலைகழகங்களிலோ அல்லது இந்திய பல்கலைகழகங்களிலோ அல்லது வேறு ஏதேனும் நாட்டில் உள்ள பல்கலைகழகங்களிலோ உள்வரியாகவோ அல்லது வெளிவாரியாகவோ கற்கைகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளிடம் இருந்தே இவ் விண்ணபங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதற்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள ஏனைய அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவகங்களில் HND கற்கையினை பூர்த்தி செய்தவர்களும் தாங்களின் சுயவிபரக் கோவினை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கின்றோம். 

மின் அஞ்சலினை அனுப்பும் பொது Subject line இல் தங்கள் பூர்த்தி செய்துள்ள பிரதான கற்கை நெறியினை குறிப்பிட்டு அனுப்பவும். 

தகவல்: மத்திய மாகாண தமிழ் மூல பட்டதாரிகள் பேரவை. (வுஆபுகு ழக உநவெசயட pசழஎinஉந).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51