வவுனியா முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே. திஸாநாயக்கவை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.