இந்தியா கொவிட் தொற்றிலிருந்து மீளும் வீதம் அதிகரிப்பு

Published By: Gayathri

25 Oct, 2021 | 05:14 PM
image

(ஏ.என்.ஐ)

இந்தியாவின் ஒட்டுமொத்த கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் 102.10 கோடியைத் தாண்டியுள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கையின் பிரகாரம் கடந்த 24 மணி நேரத்தில் 7,740,676 தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம் இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி வழங்குதல் 100 கோடியைத் தாண்டி 102.10 கோடியை (1,021,043,258) எட்டியுள்ளது.

 

அதேபோன்று  கடந்த 24 மணி நேரத்தில் 16,479 நோயாளிகளின் குணமடைந்துள்ளனர். குணமடைந்த நோயாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 3,35,48,605 ஆக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, இந்தியாவின் மீட்பு விகிதம் 98.17 சதவீதமாக உள்ளது. மீட்பு விகிதம் மார்ச் 2020 க்குப் பிறகு தற்போது உச்சத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21