டெல்டா பிளஸ் நாட்டுக்குள் நுழையலாம் : தீவிர அவதானத்துடன் உள்ளோம் என்கிறது சுகாதாரத் தரப்பு 

Published By: Digital Desk 4

24 Oct, 2021 | 10:03 PM
image

(எம்.மனோசித்ரா)

உலகின் பல நாடுகளிலும் தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா பிளஸ் குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறிருப்பினும் கொவிட்-19 மற்றும் டெல்டா உள்ளிட்ட வைரசுக்கள் நாட்டுக்குள் நுழைந்ததைப் போலவே , தற்போது இனங்காணப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரசும் இலங்கைக்குள் நுழையும் அபாயம் காணப்படுவதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இலங்கை மருத்துவ சங்கம்

இது தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணர்தன தெரிவிக்கையில் , ' புதிய பிரழ்வாக டெல்டா பிளஸ் இனங்காணப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இந்த புதிய பிரழ்வு எவ்வாறு பரவும் , மனிதனுக்கு எவ்வாறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. 

எனவே ஏனைய பிரழ்வுகளைப் போலவே டெல்டா பிளஸ் பிரழ்வும் நாட்டுக்குள் நுழையக் கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.' என்றார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

உலக நாடுகளில் பலவற்றில் இந்த டெல்டா பிளஸ் பிரழ்வு இனங்காணப்பட்டுள்ளது. எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் இதுவரையில் எமக்கு எவ்வித அறிவிப்புக்களையும் வழங்கவில்லை. 

தற்போதுள்ள பிரழ்வுகளிலிருந்து சற்று மாறுபற்ற குணத்தையே அவை கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் நாம் இது தொடர்பில் தொற்று நோயியல் பிரிவு உள்ளிட்ட சகல தரப்பினரும் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08