2015 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலை அடிப்படையில் வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி - 184 புள்ளிகள், கண்டி தர்மராஜ வித்தியாலயம் - 182 புள்ளிகள், கொழும்பு ஆனந்த கல்லூரி - 181 புள்ளிகள், கொழும்பு நாலந்த கல்லூரி - 179 புள்ளிகள், கொழும்பு மலியதேவா ஆண்கள் வித்தியாலயம் - 179 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.