அவசர கொவிட்‌-19 உதவிக்காக அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிகமாக 2.5 மில்லியன் டொலர்கள்

Published By: Vishnu

22 Oct, 2021 | 08:00 AM
image

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின்‌ (USAID) ஊடாக, இலங்கையில் அவசர கொவிட்-19 உதவிக்காக மேலதிகமாக 2.5 மில்லியன் டெலர்களை வழங்கவுள்ளது.

இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த உதவியானது பாதுகாப்பான மற்றும்‌ பயனுறுதியுள்ள கொவிட்‌-19 தடுப்பூசியேற்றல்களுக்கான சமமான அணுகலைத்‌ துரிதப்படுத்தும்‌ மற்றும்‌ கொவிட்‌-19 இனை எதிர்கொள்வதற்கான சுகாதாரப்‌ பணியாளர்களின்‌ திறனை வலுப்படுத்துமென, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11