இலங்கையின் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத்திற்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தம்மிக்க பிரசாத்தின் வலது தோள்ப்பட்டையிலே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.