கொழும்பில் வெகுவாக குறைவடைந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

Published By: Vishnu

19 Oct, 2021 | 10:41 AM
image

கொழும்பு நகரத்தில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது, கடந்த நான்கு நாட்களில் உயிரிழப்புகள் எவையும் இங்கு பதிவுசெய்யப்படவில்லை என்று கொழும்பு மாநகர சபையின் பிரதான மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

நாங்கள் தினமும் ஆறு மையங்களில் 220 பிசிஆர் சோதனைகள் மற்றும் சுமார் 300 விரைவான ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொள்கிறோம். 

பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் சோதனைகளில் ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் மட்டுமே தற்போது நேர்மறையானவை. 

நேர்மறையான தொற்றாளர்களில் பெரும்பாலானவை எந்த அறிகுறிகளும் இல்லாமல் மற்றும் முதல் வரி தொடர்புகள் ஆவர்.

எனினும் கொழும்பு நகரத்தில் மக்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகவும், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணித்தால் நோய் மீண்டும் தலை தூக்கும் என்றும் அவர் எச்சரித்தார். 

2020 மார்ச் இல் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து கொழும்பு நகரத்தில் 25,823 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 1,038 இறப்புகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04