அரசாங்கத்திற்கு எதிராக  பேராயர் கர்தினால் ஆண்டகை, எல்லே குணவன்ச தேரர் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்

Published By: Digital Desk 3

18 Oct, 2021 | 05:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கெரவலபிட்டிய , யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக  பேராயர் மெல்கம்  கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் ஒன்றினைந்து உயர்நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

அந்த அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கலில்  அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்திற்கு  இயற்கை திரவ வாயு  விநியோக ஒப்பந்தத்தை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, அமைச்சரவையின் செயலாளர், நிதியமைச்சின் செயலாளர்,மற்றும் சட்டமாதிபர்  உள்ளிட்ட 54 பேர் பொறுப்புக் கூற வேண்டியவர்கள்.என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனுவில் பொறுப்பு கூற வேண்டிய தரப்பினராக அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21