கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருகோணமலை இளைஞன்

Published By: Gayathri

19 Oct, 2021 | 12:51 PM
image

இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட விபுலானந்தன் கௌரிதாசன் என்பவர் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார்.

குறித்த உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 150,000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த ஓட்டப் போட்டியில், சுமார் 115,000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35,570 பேர் கின்னஸ் சாதனைக்கான புத்தகத்தில் அவர்களின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்தத் தர வரிசையின்படி 35,570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் 609 ஆவது  இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையைச் சேர்ந்த விபுலானந்தன் கெளரிதாசன் படைத்தது உலக சாதனையா என்ற கேள்விகள் பலருக்கு எழுந்தாலும் உலக சாதனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓட்டப்பந்தையக் குழுவில் (Virtualrunners) இணைந்து தகுதிகாண் நிலையில் பெயரிடப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதும், "GUINNESS World RECORDS" அமைப்பினால் இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41