2038 ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நாட்டில் ..? 

Published By: MD.Lucias

20 Sep, 2016 | 12:06 PM
image

இலங்கையில் மின்சாதனப் பாவனைக்கான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எதிர்வரும் 2038 ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நாட்டில்  புதிய நியமங்களை கொண்ட  மின்சார ஆளி(சுவிச்,பிளக்) மற்றும் செருகிகள் (சொக்கெற்) முற்றாக அமுல்படுத்தப்படும்  என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 தற்போது நடைமுறையிலுள்ள ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) முறையான நியமங்களோ பாதுகாப்பு நடைமுறைகளோ பயன்படுத்தப்படாமையினாலேயே மின்சாரத்தினால் அதிக விபத்துக்களும் இறப்புக்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளன.

எனவே இந்த புதிய நடைமுறை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு 2038 ஆண்டில் முழுமையாக அமுல்படுத்தப்படும் என அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் தற்போது இடம்பெறும் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36