அதிர்ச்சி : நடிகையின் தங்கை சுட்டுக்கொலை.!

Published By: Robert

20 Sep, 2016 | 11:12 AM
image

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டெ கீழ் நடந்து வரும் அரசாங்கம், போதை பொருள் ஒழிப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், ரொட்ரிகோ டுடேர்டெ, போதை பொருளுக்கு அடிமையானவர்களை கொலை செய்ய சொல்லி பொதுவெளியில் பொதுமக்களை ஊக்கப்படுத்தினார்.

இந்நிலையில், மரியா அரோரா மொய்னிஹன் (45) என்ற போதை பொருள் விநியோகிப்பாளர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர், நடிகை, மாடல், மற்றும் தொழிலதிபரான மாரிட்டோனொ பெர்னாண்டஸ் (47) தங்கை. மேலும், இவது தந்தை, லார்ட் மொய்னிஹன், மரணம் அடையும் வரை, விபச்சார விடுதி மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்.  

மரியாவின் இறந்த உடல் அருகே ஒரு அட்டையில், ”இவர் பிரபலங்களுக்கு போதை பொருள் விநியோகம் செய்பவர்” என்று எழுதப்பட்டிருந்தது.

இறந்த,  மரியா, பிப்ரவரி 2013, சட்டவிரோத போதை பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, பின் பிணையில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37