இலங்கைக்கு  கடத்தவிருந்த  ரூபா 7 இலட்சம் பெறுமதியான கடல் அட்டை மீட்பு (காணொளி இணைப்பு)

Published By: Priyatharshan

19 Sep, 2016 | 03:25 PM
image

(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)

மண்டபம்  அருகே தடை செய்யப்பட்ட  கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மெரைன் பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து கீழக்கரைவழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மெரைன் பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து  மெரைன் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மண்டபம் தெற்கு கற்கரைப் பகுதியல் தடை செய்யப்பட்ட அரியவகை உயிருடன் கூடிய  சுமார் 250 கிலோ  எடை கொண்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சுரோஷ்குமார் என்பவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ஏழு இலட்சம் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

மேலும் கடத்தல் சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகளை  தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43