பிரம்மகுமாரிகளின் நவராத்திரி சிறப்பு நிகழ்வு

Published By: Gayathri

07 Oct, 2021 | 05:10 PM
image

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினாரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள் 07-10-2021 ஆம் திகதி முதல் 15-10-2021 வரை இரவு 8.00 மணி முதல் 9.00 மணிவரை ZOOM, YouTube இல் நடைபெறவுள்ளது.

ZOOM ID : 947 4688 0485 passcode : 1234. (YouTube) http://tiny.cc/BKNavaratri. இதில் ஆன்மீக உரை, தியானப்பயிற்சி, கலை நிகழ்வுகளுடன் கேள்வி பதிலும் உள்ளடக்கப்படுகிறது.

07 ஆம் திகதி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகளும், 08 ஆம் திகதி பொதுமக்களுக்கான சிறப்பு நிகழ்வுகளும், 09 ஆம் திகதி சுகாதாரப்பிரிவினருக்கான சிறப்பு நிகழ்வுகளும், 10 ஆம் திகதி வர்த்தகர்களுக்கான சிறப்பு நிகழ்வுகளும், 11 ஆம் திகதி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகளும், 12 ஆம் திகதி ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வுகளும், 13 ஆம் திகதி மாணவர்களுக்கான நிகழ்வுகளும், 14 ஆம் திகதி கலை நிகழ்வுகளும், 15 ஆம் திகதி இராஜயோக தியானம் பயில விரும்புவர்களுக்கான இராஜயோக தியானப்பாடநெறியும் நடைபெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08