ஜீ.எஸ்.பி.பிளஸ் வரி சலுகையை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம் - ரமேஷ் பத்திரண

Published By: Digital Desk 3

06 Oct, 2021 | 02:49 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரி சலுகையை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

எவ்வித இன , மத , பேதமும் இன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நட்புறவுடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளமை தொடர்பில் சிறந்த அனுபவத்தையும் தெளிவினையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு பெற்றிருக்கும்.

எனவே ஜீ.எஸ்.பி.பிளஸ் வரி சலுகையை பாதுகாக்க முடியும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்ற போது, ' ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை நீக்கி இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு' தொடர்பில் கேட்கப்பட்ட போது இவ்வாறு  அவர் பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47