தூதரக சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ள வெளியுறவு அமைச்சகம்

Published By: Vishnu

06 Oct, 2021 | 01:18 PM
image

தூதரக சேவைகளை வழங்குவதை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், வார நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 3 மணி வரை அலுவலகம் திறந்திருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியுறவு அமைச்சு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வகையில், நேரில் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு 2021 அக்டோபர் 04, திங்கள் முதல் வேலை நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்கு வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் பிரிவு ஆரம்பித்துள்ளது.

பின்வரும் இணைப்பின் மூலம் இணையவழியிலான சந்திப்புகளை பெற்றுக் கொள்வதற்கு சேவைகளை பொது மக்கள் நாடலாம்

http://consular.mfa.gov.lk/ONLINEBOOKING

மேலும், பின்வரும் பிராந்திய கொன்சயூலர் அலுவலகங்களும் வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக திறந்திருக்கும். 

அந்தந்த மாகாணங்கள் மற்றும் அண்மித்த பிரதேசங்களில்  வசிப்பவர்கள் தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பின்வரும் பிராந்திய கொன்சயூலர் அலுவலகங்களுக்கு விஜயம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • மாத்தறை -  அனகாரிக தர்மபால மாவத்தை, பம்புராண, மாத்தறை, 041-2226697
  • யாழ்ப்பாணம் - யாழ்ப்பாண மாவட்ட செயலகம், 021-2215972
  • கண்டி - மஹிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப நிலையம், 081-2384410
  • குருநாகலை - சிறுவர்கள் மற்றும் நன்னடத்தைப் பராமரிப்புத் திணைக்களம், 037-2225931
  • திருகோணமலை - தலைமை செயலாளர் அலுவலகம், 026-2223186

மேலதிக விவரங்களுக்கு, நீங்கள் கொன்சியூலர் விவகாரப் பிரிவை பின்வரும் வகையில் தொடர்பு கொள்ளலாம்:

  • சான்றிதழ்கள்/ஆவணங்களை சான்றுறுதிப்படுத்தல் மற்றும் சரிபார்த்தல்:  தொலைபேசி - 2338812/7711194, மின்னஞ்சல் - authentication.consular@mfa.gov.lk
  • வெளிநாடுகளில் இலங்கையர்களின் மரணம்:  2338836/3136715
  • வெளிநாடுகளில் இறந்த இலங்கையர்களுக்கான இழப்பீடு: 2437635/7101193
  • சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்புதல்: 2338837
  • வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகாரங்கள்: 2338847
  •  இதர விடயங்கள்: 2338843
  •  ஏனைய பிரிவு:  2335942

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43