பண்டோரா ஆவணத்தில் சிக்கிய உலக தலைவர்களின் மோசடி - ஏசியன் லைட்

Published By: Digital Desk 3

04 Oct, 2021 | 05:53 PM
image

சட்டத்துக்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 300 அதிகமான உலகின் முக்கிய பிரமுகர்கள் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் 90 நாடுகளின் முக்கிஸ்தர்களின் பாரிய மோசடிகள் குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முக்கிய வட்டாரத்தின் முக்கிய உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் முக்கிய நிதி ஆதரவாளர்கள் உட்பட இரகசியமாக பல மில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை  குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இம்ரான் கானின் நிதி அமைச்சர் ஷாக்கத் ஃபயாஸ் அகமது மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முன்னாள் நிதி மற்றும் வருமான ஆலோசகர் வக்கார் மசூத் கான் ஆகியோரின் சொத்துக்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வெளிப்பாடுகள் பண்டோரா ஆவணங்களில் பகுதியாகும். 14 வெளிநாட்டு சேவை நிறுவனங்களின் 11.9 மில்லியனுக்கும் அதிகமான இரகசியக் கோப்புகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உலகம் முழுவதும் 150 செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47