கொலை குற்றவாளிகள் நால்வருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

டயகம பகுதியில் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பிலேயே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.