அரிசிக்கான நிர்ணய விலை இரத்து செய்யப்பட்டமை மாபியாக்களுக்கு சாதகமாக அமையும் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு

Published By: Digital Desk 3

30 Sep, 2021 | 04:02 PM
image

(இராஜதுர ஹஷான்)

அரிசியின் விற்பனை விலை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும். அரிசிக்கான நிர்ணய விலை இரத்து செய்யப்பட்டுள்ளமை அரிசி மாபியாக்களுக்கு சாதகமாக அமையும்.

நுகர்வோரின் நலன்குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டினார்.

அரிசியின் நிர்ணய விலை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டை ஆள்வது  பிரதான அரிசி உற்பத்தி உரிமையாளர்களா அல்லது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமா என்ற சந்தேகம் எழுகிறது. அத்திhவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தில்  வியாபாரிகளும், இறக்குமதியாளரர்களும் ஆதிக்கமுடையவர்களாக உள்ளார்கள்.

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, பின்னர்பொருட்கள் கைப்பற்றல்,  வியாபாரிகளின் நோக்கத்திற்கு அமைய பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் தற்போதைய சூத்திரமாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் தீர்மானத்தினால்  நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள், வியாபாரிகள் நன்மையடைகிறார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53