வத்தளை - கெரவலப்பிட்டி தொழிற்ட்பேட்டை வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு பணிப்பு - நிமல் லன்சா

Published By: Digital Desk 3

30 Sep, 2021 | 12:45 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களில் பெருமளவானோர் தமது தொழிற்சாலைகளை நிர்வகித்து வரும் வத்தளை, கெரவலப்பிட்டி தொழிற்ட்பேட்டை வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி விரைவில் நிறைவு செய்யுமாறு கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முறையான வடிகால் அமைப்புகள், தெரு விளக்குகள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், நான்கு சுற்றுவட்டங்கள் மற்றும் அழகான வீதியில் மரங்களை நடுதல் உள்ளிட்ட முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான வீதி அமைப்பு உருவாக்கப்படும்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி தொழிலாளர் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்படும் இந்த வீதியின் ஆரம்ப கட்டத்திற்கு 123 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் முக்கியமானது என்பதால் அதனுடன் தொடர்புடைய வீதி அமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21