தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திலும் வழமைப்போன்று கொழும்பு

Published By: Gayathri

30 Sep, 2021 | 09:51 AM
image

ஒரு மாத காலத்திற்கு மேலாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் கடந்த சில நாட்களாக தலை நகர் கொழும்பில் அத்தியாவசிய தேவைகளுக்கான மொத்த வியாபார நிலையங்களும் பகுதியளவில் திறந்து காணப்படுகின்றன.

இன்றும் தலைநகர் கொழும்பில் இதே நிலைமையை அவதானிக்க முடிந்தது.

சில பகுதிகளில் மொத்த வியாபார நிலையங்களுடன் ஆங்காங்கே சிறிய வர்த்தக நிலையங்களும் திறந்திருப்பதையும், புறக்கோட்டையின் ஐந்து லாம்புச் சந்தி பிரதான வீதி மற்றும் மருதானை பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகமான வாகன நெரிசல்களும் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை அதிகமான பொது மக்களும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீதிகளில் வருதைத் தந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08