நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலையில் மாற்றம் இல்லை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 3

28 Sep, 2021 | 02:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு காணப்படும் அதிகாரங்களுக்கமைய அரிசி விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு திங்களன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறக்குமதி தடை மற்றும் நிர்ணயவிலை என்பவற்றை நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்த முடியாது. பரந்த சந்தை வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுகின்ற சூழலில் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

வர்த்தக அமைச்சினால் மேற்கூறியவாறு ஒரு இலட்சம் அரிசி இறக்குமதிக்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வர்த்தகத்துறை அமைச்சு இந்தியா மற்றும் மியன்மார் தூதரகங்களுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56