சுற்றுலா பயணிகளின் நலனுக்காக இரு புதிய இணையத்தளங்கள்

Published By: Vishnu

28 Sep, 2021 | 12:16 PM
image

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான பயண செயல்முறையை எளிதாக்கும் நோக்கில் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) இரண்டு புதிய ஆன்லைன் இணையதளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலமாக சுற்றுலா பயணிகள் தங்கள் பி.சி.ஆர். சோதனைகள் மற்றும் பயணக் காப்பீட்டை நேரடியாக ஒரு இணையதளத்தில் செலுத்தலாம்.

மற்றைய இணையத்தளத்தினூடாக விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையான தனித்துவமான சுற்றுலா குறிப்பு எண்ணைப் பெறலாம்.

  • பி.சி.ஆர். சோதனைகள்/ பயணக் காப்பீடுகளுக்கான கட்டணம்: visititsrilanka.gov.lk
  • விசாவிற்கு விண்ணப்பம்: eta.gov.lk

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35