பறிபோகும் காணிகள் கேட்பார் யாருமில்லை

Published By: Digital Desk 2

27 Sep, 2021 | 10:35 AM
image

எம்.எஸ்.தீன் 

சிறுபான்மையினரின் உரிமைகள் எப்போது பாதுகாக்கப்படுமோ அன்று தான் இதுவொருஜனநாயக நாடு என்பதற்குரிய பெறுமானத்தைப் பெற்றுக் கொள்ளும். இதற்குரிய அத்திவாரத்தையிடவேண்டியவர்கள் ஆட்சியாளர்கள். 

ஆனால், ஆட்சியாளர்கள் எப்போதும் பௌத்த சிங்களவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக சிறுபான்மையினரின் உரிமைகளை கண்டு கொள்ளாத கொள்கையை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்எல்லா பேரினவாதக் கட்சிகளும் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. 

சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில்பல்வேறு அடிப்படையில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பாராளுமன்றஉறுப்பினர்கள் தங்களை முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொள்வதற்குகூட விருப்பமில்லாதவர்களாக உள்ளார்கள். 

காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களிடம் ஒட்டிக் கொண்டு தமது தனிப்பட்ட இலாபங்களைபாதுகாத்துக் கொள்வதற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றார்கள். முஸ்லிம்களின்காணிகள் வருடாவருடம் பறிபோய்க் கொண்டே இருக்கின்றது. அதற்குரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கமுடியாதவர்களாக இருந்து கொண்டிருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும்முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம்களின் காணிகளை புனித பூமிக்குரிய காணிகள் அதனால் அவர்கள் அதில்குடியிருக்க முடியாது என்று பௌத்த தேரர்கள் கூறும் போது, முஸ்லிம்கள் இது எங்களின்பரம்பரைக் காணியாகும். அதிலிருந்து வெளியேற முடியாதென்று போராட்டங்களை நடத்தியமை கடந்தபொதுத் தேர்தலில் பொத்துவிலில் கண்டோம். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49