ஆட்சி மாற்றத்துக்கான தருணமா?

Published By: Digital Desk 2

27 Sep, 2021 | 10:33 AM
image

சத்ரியன்

இனிமேலும் இந்த அரசாங்கம் பதவியில்இருந்தால் சிறுபான்மை இனங்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்றும், இந்த கொடூரமானஆட்சியை தொடர இடமளிக்க முடியாது. 

அதனை மாற்ற வேண்டும் என்றும் அண்மையில் குரல்எழுப்பியிருந்தார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

எல்லா விடயங்களிலும்தோல்வியடைந்துள்ள தற்போதைய அரசாங்கம் பதவி விலகி, திடீர் தேர்தல் நடத்தப்பட்டுமக்கள் விரும்புகின்ற புதிய அரசாங்கத்தை அமைக்க இடமளிக்க வேண்டும் என்றுஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்து சுமார் ஒருவாரம் கழித்தேசுமந்திரனின் இந்தக் கருத்து வெளியாகியது.

திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுத்த சஜித் பிரேமதாசவின் கருத்தை வன்மையாக எதிர்த்திருந்த ஜே.வி.பி., அவரதுமூளையை சோதிக்க வேண்டும் என்று காட்டமாக விமர்சனம் செய்திருந்தமை நினைவிருக்கலாம்.

கடந்தவாரம் சுமந்திரன் தேர்தல்பற்றிய எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் தான், இந்த ஆட்சியைத் தொடர விடக்கூடாது,அவ்வாறு தொடர்ந்தால் அது ஆபத்து என்று அபாயச் சங்கை ஊதியிருக்கிறார்.

இது நடைமுறைச் சாத்தியமான ஒருவிடயமாக உள்ளதா?

ஆட்சியை மாற்ற விரும்புவது,அதற்காக அழைப்பு விடுப்பது என்பது எப்போதும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்செய்கின்ற அரசியல் தான்.

எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குதாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருக்கும். அதற்காக அவர்கள்,தங்களால் முடிந்தளவுக்கு ஆட்களை இழுத்தேனும் ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்புகளைமேற்கொள்வார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-26#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13