கொரோனாவிலிருந்து மீள் எழுந்து முற்றுப்புள்ளி வைப்போம் ! சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் !

Published By: Digital Desk 2

26 Sep, 2021 | 06:38 PM
image

நாடளாவிய ரீதியில் நாம் அனைவரும் எதிர்கொள்ளும்  மிக முக்கியமான பிரச்சனை கொரோனா வைரஸ் தொற்று. இதன் பொருட்டு சர்வதேச லயன்ஸ் கழகம் ,  டிஸ்ட்ரிக்ட் 306 பி1 பிரிவை சேர்ந்த லயன்ஸ் அங்கத்தவர்களினால் நிகழ்நிலை விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த  விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இரவு 7.30 மணி தொடக்கம் நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது.  

இந்நிகழ்வில் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க MBBS (COL), MD (COL), MRCO (UK), MD (Bristol), PhD (COL), FRCP (lOND), FCCP, FNASSL, வைத்தியர் பியர் கோரி M.D., M.P.A. மற்றும் வைத்தியர் லென்னி டா கோஸ்டா MBBS, DGM, FCMT (USA), FINEM ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையையும் அழித்து, நமது அப்பாவி மக்கள் அனைவருக்கும் துயரத்தை ஏற்படுத்தும் இந்த பேரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திலேயே குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  

இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்புவோர் முன்கூட்டிய பதிவு செய்து உங்கள் இடத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

பதிவுகளுக்கு lionscovid@gmail.com என்ற மின்னஞ்சலுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56