குவாட் கூட்டணி தலைவர்கள் நியூயோர்க்கில் சந்திப்பு

25 Sep, 2021 | 10:33 AM
image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் கூட்டணி தலைவர்கள் மாநாட்டில் இந்து - பசுபிக் பிராந்தியத்தின் நவீன சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளனர். 

Quad leaders discuss 'key challenges' at White House summit | Coronavirus  pandemic News | Al Jazeera

அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007 ஆம் ஆண்டில் குவாட் கூட்டணி உருவாக்கப்பட்டது.

குவாட் கூட்டணி  நாடுகளின் தலைவர்கள் முதல்முறையாக கடந்த மார்ச் மாதம் மெய்நிகர் மாநாட்டை நடத்தினர். 

இதன்போது  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் பங்கேற்றனர்.

Narendra Modi's US Trip Live Updates: UNGA General Debate Latest Updates, Joe  Biden, PM Modi at White House, PM Modi meet Kamala Harris, Japan PM Suga  Yoshihide, Modi speak at UNGA, Washington,

கொரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். 

இந்நிலையில் குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

Biden Meets With India's Modi In Oval Office Ahead Of Quad Leaders Summit –  Eurasia Review

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தடுப்பூசிகள் முதல் சட்டவிரோத மீன்பிடித்தல் வரை பல்வேறு விடயங்கள் இதன் போது கருத்தில்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்து - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புகள் மற்றும் நவீன சவால்கள் என்பன குறித்தும் இதன் போது குவாட் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13