யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

Published By: Digital Desk 2

24 Sep, 2021 | 05:57 PM
image

எம்.நியூட்டன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பரிபாலனத்துக்கு உட்பட்ட கொவிட் 19 சிகிச்சை நிலையங்களின் பாவனைக்கென ஒரு தொகுதி முகக் கவசங்கள் மற்றும் நோயாளர்களுக்கான யோகட், பழங்கள் உட்பட சுமார் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருள்கள் இன்று  வெள்ளிக்கிழமை காலை வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டன. 

கொழும்பு மத்தி றோட்டறிக் கழகத் தலைவர் றொட்டேறியன் அபயன் விநோதன் மற்றும் கொழும்பு நகர் மத்தி இன்னர்வீல் கழகத் தலைவர் திருமதி ஜெயந்தி வினோதன் ஆகியோரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்  பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபனால் இந்தப் பொருள்கள் கையளிக்கப்பட்டன. 

இதன்போது , கோப்பாய் கொவிட் 19 சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், போதனா வைத்தியசாலை திட்டமிடல் வைத்திய அதிகாரியுமான மருத்துவர் எஸ். சிவபாதமூர்த்தி, போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களான மருத்துவர் எஸ். ஜமுனாநந்தா, எஸ். சிறிபவானந்தராஜா, கணக்காளர் எஸ். பிரசாத் மற்றும் யாழ்பாணம் றோட்டறிக் கழகம், சுன்னாகம் றோட்டறிக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08