பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒக்டோபரில்  நியுஸிலாந்துக்கு விஜயம் 

Published By: Ponmalar

16 Sep, 2016 | 02:03 PM
image

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதர்வரும் ஒக்டோபர் மாதம் நியுஸிலாந்து செல்லவுள்ளதாக நியுஸிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி  மேற்கொண்டு மூன்றாம் திகதிவரை  நியுஸிலாந்தில் இருப்பார் என நியுஸிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமர் ஒருவர் நியுஸிலாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யும் முதற்தடைவையாக குறித்த விஜயம் அமையவுள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவினை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் குறித்த விஜயம் அமையவுள்ளதாக நியுஸிலாந்து பிரதமர்  ஜோன் கீ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51