சர்வதேசத்திடம் அளித்த வாக்குறுதியை உள்நாட்டில் நடைமுறைப்படுத்த  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் - ஜே.வி.பி வலியுறுத்தல்

Published By: Digital Desk 3

23 Sep, 2021 | 03:10 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இனியொருமுறை தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது என்றும், தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும் என்று சர்வதேசத்திடம் வாக்குறுதியளித்தால் மாத்திரம் போதாது. அதனை உள்நாட்டில் நடைமுறை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரிடம் கூறியதைப் போன்று மீண்டுமொரு முறை தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறாது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஸ்திரப்படுத்த வேண்டுமெனில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் , தாக்குதல்களை தடுக்க தவறியவர்களுக்கும் தாமதிக்காது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்தில் இன்று  வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31