அன்றாட செயற்பாடுகளை கட்டுப்பாடுகளின்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 3

22 Sep, 2021 | 04:48 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவல் மூன்றாவது அலையில் ஆரம்பத்தில் காணப்பட்டதைவிட தற்போது நிலைமை சுமூகமடைந்திருந்தாலும் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் மாற்றம் ஏற்படவில்லை.

எனவே அன்றாட செயற்பாடுகளை கட்டுப்பாடுகளின்றி முன்னெடுப்பதற்கான திருப்திகரமான சூழல் இன்னும் உருவாகவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

கொவிட் பரவல் தீவிரமடைவதில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளில் ஒன்று பொது போக்குவரத்துக்கள் ஆகும்.

எனவே நாடு திறக்கப்படுவதற்கு முன்னர் பொது போக்குவரத்துக்களை எவ்வாறு செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் கோருகின்றோம்.

அவ்வாறில்லை எனில் மீண்டும் முதலிலிருந்து சகல செயற்பாடுகளையும் ஆரம்பிக்க வேண்டியேற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56