இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழரான 'கெரி ஆனந்தசங்கரி'  கனேடிய தேர்தலில் தெரிவு

Published By: Digital Desk 4

21 Sep, 2021 | 06:11 PM
image

(செய்திப்பிரிவு)

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட 'கெரி ஆனந்தசங்கரி' என்றழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்:

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று முதற்தடவையாகப் பாராளுமன்றம் சென்ற கெரி ஆனந்தசங்கரி, இம்முறை தேர்தலில் 15,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்த சங்கரியின் புதல்வரான கெரி ஆனந்தசங்கரி, கனடாவில் இயங்கிவரும் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமாவார்.

இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38