2020 உயர் தரப் பரீட்சை ; “ சற் ஸ்கோர் ” வெளியீடு

Published By: Vishnu

22 Sep, 2021 | 08:15 AM
image

2020 உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் (Z -Score ) ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான சதவிகிதங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்கிய மூன்றாவது கொவிட்-19 அலையின் தாக்கம் காரணமாக உண்டான பல சிக்கல்களினால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட வாரியான சதவீதங்களை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டது.

அதன்படி மொத்தம் 40,000 விண்ணப்பதாரர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற பட்டங்களுக்கான பல்கலைக்கழக சேர்க்கை இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2020 உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2021 டிசம்பர் மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையக்குழு கூறியுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விபரங்களை https://ugc.ac.lk/  என்ற இணையளத்தளத்துக்கு பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்துகொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59