பைசர் தடுப்பூசியின் மேலும் 73,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.
கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த தடுப்பூசி அளவுகள் இன்று அதிகாலை 2.10 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
445 கிலோ எடையுள்ள தடுப்பூசி அளவுகள் முதலில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கட்டாரின் தோஹாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக விமான நிலையத்தின் பொறுப்பாளர் கூறினார்.
பின்னர் அங்கிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை இந்த தடுப்பூசி அளவுகள் விசேடமாக குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலமாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM