பச்லெட்டின் அறிக்கை பக்கசார்பானதா?

Published By: Digital Desk 2

19 Sep, 2021 | 02:02 PM
image

கபில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்.

அவரது இந்த அறிக்கையை – அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்திருக்கிறது.

அதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் விளக்கமான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருக்கிறார். பச்லெட் அம்மையாரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருப்பதுடன்,சாட்சியங்களை திரட்டும் பணியகம் விரைவில் செயற்படத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் இந்த அறிக்கை போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னும் சில தரப்பினர், பச்லெட் அம்மையார் ஏமாற்றி விட்டார் என்றும், அவரது அறிக்கை காரசாரமானதாக இல்லை, இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கவில்லை என்றும் வழக்கம்போல புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். பச்லெட் அம்மையார் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்து விட்டார் என்பது போலவும், அரசாங்கத்தின் கருத்துக்களை செவிமடுக்க ஆரம்பித்துள்ளார் என்பது போலவும், பலர் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அவ்வாறாயின், வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அவரது அறிக்கையை ஏன் நிராகரிக்க வேண்டும்? அவர் வரவேற்றிருக்கவல்லவா வேண்டும்?

பச்லெட் அம்மையாரின் அறிக்கை சர்வதேச இராஜதந்திர வரைமுறைகளுக்கு உட்பட்ட - ஐ.நா.வின் சட்டத்திட்டங்களுக்கு அமைவான ஒன்று என்பதை முதலில் கவனிக்க வேண்டும். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49