ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி பயணத்தில் பங்கெடுத்த நால்வரும் பூமி திரும்பினர்

Published By: Vishnu

19 Sep, 2021 | 12:21 PM
image

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி சுற்றுலாவில் பங்கெடுத்து நான்கு நபர்கள், சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து செப்டெம்பர் 18 அன்று புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

நான்கு ஸ்பேஸ்எக்ஸ் சுற்றுலாப் பயணிகள் புளோரிடா கடற்கரையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் (23.00 GMT) நான்கு பெரிய பாராசூட்டுகள் மூலம் தரையிறங்கினர்.

ஸ்பேஸ்எக்ஸ் விணகலத்தின் வெப்பக் கவசம் அவர்கள் பாராசூட்டுகளில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு அனுமதித்துள்ளது.

பின்னர் அவர்கள் படகு மூலம் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, தரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

தொழில்முறை விண்வெளி வீரர்கள் எவரும் இல்லாமல் பூமியின் சுற்றுப் பாதையினை மூன்று நாட்கள் இவர்கள் இன்ஸ்பிரேஷன் - 4 என்ற விண்கலத்தினூடாக சுற்றி வந்தனர்.

அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரை ஏற்றுச் சென்ற விண்கலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி கடந்த புதன்கிழமை இரவு (00:03 GMT வியாழன்) புறப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26