2 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தார் புருண்டி வீராங்கனை

Published By: Digital Desk 2

17 Sep, 2021 | 03:35 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புருண்டி நாட்டு வீராங்கனையான பிரான்சின் நியொன்சபா உலக சாதனையை ஏற்படுத்தினார்.

குரெஷியாவின் ஸெக்ரெப் நகரில் நடைபெற்ற 71ஆவது போரிஸ் ஹென்சோகோவிக் ஞாபகாரத்த மெய்வல்லுநர் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டித் தூரத்தை 5 நிமிடங்கள் 21.56 செக்கன்களில் ஓடி முடித்து உலக சாதனையை படைத்து தங்கப் பதக்கம் வென்றார் பிரான்சின் நியொன்சபா.

1994 இல் பெண்களுக்கான 2000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சோனியா ஒ சுல்லிவன் எனும் அயர்லாந்து நாட்டு வீராங்கனையானால் போட்டித் தூரத்தை  5 நிமிடங்கள் 25.36 செக்கன்கள் நேரப்பெறுதியல் ஓடி முடித்தமையே உலக சாதனையாக இருந்தது. இதனை‍ையே தற்போது பிரான்சின் நியொன்சபா முறியடித்துள்ளார்.

புருண்டியைச் ‍ சேர்ந்த நியொன்சபா 2016 ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07